பூளவாடி பகுதிகளில், நாளை மின்தடை
Tirupur News,Tirupur News Today- பூளவாடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- பூளவாடி சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்விநியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, உடுமலை மின்வாரியம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூளவாடி துணை மின் நிலையம் உட்பட்ட கோட்டமங்கலம் மின் பாதைகளில் நாளை, ( 7ம் தேதி) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
வடுகபாளையம், ஆத்துகிணத்தம்பட்டி, கொண்டம்பட்டி, சுங்கார முடக்கு, வேலப்ப நாயக்கன்புதூர், குடிமங்கலம், சனுப்பட்டி, முத்துசமுத்திரம் லிங்கமநாயக்கன்புதூர் கொள்ளுபாளையம் மற்றும் பத்ரகாளி புதூர் ஆகிய பகுதிகளில், மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.