விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம், உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில், கார்த்திகை தீப நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சொக்கப்பனைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.