உடுமலைப்பேட்டையில் அதிமுக வெற்றி

Update: 2021-05-03 12:03 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதியில் அதிமுக, ராதாகிருஷ்ணன் 21,895 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். அவர், 96,893 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் தென்னரசு 74,998 ஓட்டுகள், நாம் தமிழர் பாபு ராஜேந்திர பிரசாத் 8570 ஓட்டுகள், மக்கள் நீதி மய்ய்ம் ஸ்ரீநிதி 8121, அமமுக பழனிசாமி 1045 ஓட்டுகள் பெற்றனர்.

Tags:    

Similar News