திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 61, குணமடைந்தோர் 79 பேர்;

Update: 2021-08-28 14:01 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 28.08.2021  கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 61

02. இன்று குணமடைந்தவர்கள் –79

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–814

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–90085

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–88344

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–92

Tags:    

Similar News