திருப்பூரில் இன்று கொரோனா பாதிப்பு 200க்கு கீழ் சென்றது

திருப்பூரில் கொரோனாவால் இன்று 197 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-07 14:03 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 07.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–197

02. இன்று குணமடைந்தவர்கள் –258

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1765

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–84457

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–81511

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–781

Tags:    

Similar News