திருப்பூர் மாவட்டத்தில் இன்று 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 78 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்றுக்கு, 6 பேர் இறந்தனர்.;
திருப்பூர் மாவட்டத்தில் 31.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–78
02. இன்று குணமடைந்தவர்கள் –133
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1004
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–6
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–87801
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–85966
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–831