திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-12 14:36 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய (12ம் தேதி) கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று கொரோனாவால் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை 942 ஆக உள்ளது. இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

இதுவரை 91,371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89,492 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக உள்ளது.

Tags:    

Similar News