திருப்பூர் மாவட்டத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 90 ஆயிரத்தை கடந்துள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் 26.10.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–75
02. இன்று குணமடைந்தவர்கள் –94
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–752
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–95058
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–93332
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–974