திருப்பூரில் செப்.30ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

திருப்பூரில் செப்டம்பர் 30ம் தேதி பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2021-09-28 12:24 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், பனப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கம்பி மாற்றும் பணிகள் செப்டம்பர் 30 ம் தேதி நடக்கிறது.

இதனையொட்டி மாதேஸ்வரன்நகர், நல்லூர்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News