திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டத்தில் 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்;
திருப்பூர் மாவட்டத்தில் 09.01.2022 இன்றைய கொரோனா நிலவரம்:
இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 219
இன்று குணமடைந்தவர்கள் –48
மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை
பெற்று வருவோர் எண்ணி்கை–899
இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–77754
மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–99581
இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–97654