திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்தது

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 857

Update: 2022-02-04 15:23 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 04.02.2022 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 857

இன்று குணமடைந்தவர்கள் –1328

 மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–11111

இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–126604

 மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–114450

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–684





Tags:    

Similar News