திருப்பூரில் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் பலி
திருப்பூரில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் 17.12.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
1. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 45
2. இன்று குணமடைந்தவர்கள் –57
3. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–565
4. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–6
5. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–98056
6. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–96477
7.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–101