அவிநாசி, உடுமலை பகுதிகளில் நாளை மின்தடை
Tirupur News- அவிநாசி மற்றும் உடுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.;
Tirupur News,Tirupur News Today- கானூா்புதூா், பசூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்க இருப்பதால் திங்கள்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
கானூா்புதூா் துணை மின் நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
கானூா், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம். (ஒரு பகுதி)
பசூல் துணை மின் நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பசூா், பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மா செட்டிபுதூா், புதுப்பாளையம், பூலுவபாளையம்.
வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் பாலன் தெரிவித்துள்ளாா்.
வடுகபட்டி துணை மின் நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளபெருக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம்.
உடுமலையை அடுத்த தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் தேவானந்த் தெரிவித்துள்ளாா்.
தேவனூா்புதூா் துணை மின் நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம், ஆண்டியூா், சின்னபொம்மன் சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்தநாரிபாளையம் மற்றும் புங்கமுத்தூா் ஆகிய பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.