பெருமாநல்லூர், பழங்கரை பகுதிகளில், வரும் 12ல் மின்தடை

Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய பகுதிகளில், நாளை மறுதினம் (12ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-10 11:26 GMT

Tirupur News,Tirupur News Today- பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய பகுதிகளில், நாளை மறுதினம் (12ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் நடக்க உள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 12-ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்

பெருமாநல்லூா் துணை மின்நிலையம்;  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

பழங்கரை துணை மின்நிலையம்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி ,நெசவாளா் காலனி, எம்ஜிஆா்., நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது, என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News