பல்லடம் பகுதியில் ஜூலை 2ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் ஜூலை 2ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.;
பல்லடம் பகுதியில் ஜூலை 2,ம் தேதி தடுப்பூசி போடப்படும் இடங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:
1 பருவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–180
2.கோம்பகாட்டுபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
3.தேவராயன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
4.சித்தம்பலம்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–௯௦
5, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி–90
6.புள்ளியப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–90
7.கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி–90
8.மாதேஸ்வரர் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–90
9.பி வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–90
10.வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100