பல்லடத்தில் அதிமுக வெற்றி

Update: 2021-05-03 11:59 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில்21 பேர் போட்டியிட்டனர். இதில், அதிமுக., எம்எஸ்எம் ஆனந்தன் 32,691 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். அவர் 1,26903 ஓட்டுகள் பெற்றார். மதிமுக முத்துரத்தினம் 94212 ஓட்டுகள், மக்கள் நீதி மய்யம் மயில்சாமி 10227 ஓட்டுகள், அமமுக ஜோதிமணி 2618 ஓட்டுகள் பெற்றனர்.

Tags:    

Similar News