திருப்பூர், அவிநாசி பகுதிகளில் நாளை ( 6ம் தேதி) மின்தடை அறிவிப்பு

Tirupur News- அவிநாசி, வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை ( 6ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2024-01-05 08:06 GMT

Tirupur News- திருப்பூர், அவிநாசி பகுதிகளில் நாளை ( 6ம் தேதி) மின்தடை அறிவிப்பு 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மற்றும் அவிநாசி பகுதிகளில் நாளை ( 6ம் தேதி) மின்தடை செய்யப்படுவதாக, மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூரில் வீரபாண்டி மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள், அவிநாசி துணை மின்நிலையம் பகுதிகளில் நாளை ( சனிக்கிழமை) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

வீரபாண்டி துணை மின் நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதுார், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 

ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ். நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே. காட்டன் ரோடு, காமட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அமமன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

அவிநாசி துணை மின் நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை

அவிநாசி, ராயம்பாளையம், வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம்,செம்பியநல்லுார், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி., காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், சக்தி நகர், எஸ்.பி., அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

Tags:    

Similar News