மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் விவரம் பின்வருமாறு:;
1.அரியநாச்சிபாளையம் தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –340, கோவேக்சின் 2 ம் தவணை–50
2.கொமாலிங்கம் தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –200
3.கிழக்கு நீலம்பூர் தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –200
4.மைவாடி தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –300
குடிமங்கலம்
5. பூளவாடி அரசு உயர்நிலைப்பள்ளி கோவீஷீல்டு –200
6. பூளவாடி அரசு உயர்நிலைப்பள்ளி கோவீஷீல்டு –200
7. கள்ளாம்பாளையம் நடுநிலைப்பள்ளி கோவீஷீல்டு –100
8.பெரியபட்டி ஆரம்பப்பள்ளி கோவீஷீல்டு –200
9.வெள்ளிசெட்டிபாளையம் ஆரம்பப்பள்ளி கோவீஷீல்டு –80