மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:;
1.கணியூர் ஸ்ரீவெங்கடகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி–200
2.நல்லகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–100
3.அமராவதி சர்க்கரை ஆலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–70
4.மலையாண்டிபட்டினம் தொடக்கப்பள்ளி–70
5. போளரபட்டி தொடக்கப்பள்ளி–70