மூலனுார் பேரூராட்சியில் சுயேட்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

மூலனுார் பேரூராட்சியில், சுயேட்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-02-10 15:15 GMT

திருப்பூர் மாவட்டம், மூலனுார் பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 53 பேர் களம் கண்டிருக்கின்றனர்.

இவர்களில், 12வது வார்டில், மனு தக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் கலாவதிக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News