சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீபத்திருவிழா

தாராபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீபத்திருவிழா நடந்தது.;

Update: 2021-11-19 18:00 GMT
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீபத்திருவிழா

தாராபுரம் ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.

  • whatsapp icon

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோயிலில் கார்த்திகை தீபமேற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அனைவரது வாழ்விலும், இல்லத்திலும் இருள் நீங்கி ஒளிப்பெற்று பூரண நலத்துடன் வாழவேண்டி கார்த்திகை தீபமேற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா என முழங்கினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News