பாஜ.,தலைவர் முருகனுக்கு மீண்டும் பேனர்

மக்கள் தொண்டன் மனிதாபிமானம்;

Update: 2021-05-06 12:19 GMT

சட்டசபை தேர்தலில் தாராபுரம் தனித்தொகுதியில் பாஜ., தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். தேர்தலில் திமுக.,வேட்பாளர் கயல்விழியிடம் தோல்வியை தழுவினார். தாராபுரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் , அதிமுக., கூட்டணி சார்பில், தாராபுரம் அண்ணாசிலை அருகே பேனர் வைக்கப்பட்டது. பேனரில், இருந்த பாஜ.,தலைவர் முருகன் படம் கிழிக்கப்பட்டது. இதற்கு அதிமுக., கூட்டணி யினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கிழிந்த பேனரை கழிற்றி விட்டு, புதிதாக மீண்டும் அதே இடத்தில் பேனர் வைக்கப்பட்டது.


Tags:    

Similar News