திருப்பூர் மாவட்டத்தில் 11ம்தேதி தேதி 56 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 11ம்தேதி மட்டும் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 685 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.