திருப்பூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-12 17:58 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 609 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News