அவிநாசியில் நாளைய மின்தடை

அவினாசி பகுதியில் நாளை 4ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-03 09:30 GMT

பைல் படம்.

அவினாசி பகுதியில் நாளை 4ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லுார், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ்நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி., காலனி, ரத வீதிகள், அவிநாசி கைக்காட்டிபுதுார், சக்தி நகர், எஸ்.பி., அப்பேரல், குமரன் காலனி, ராக்கியபாளையம் ஆகிய பகுதிகளில் காலை, 9 மணி முதல், மாலை, 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News