கௌசிகா நதிக்கரையில் மரக்கன்று

கல்லூரி மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டு 400 மரக்கன்றை நடவு செய்தனர்.;

Update: 2021-12-20 09:30 GMT

கவுசிகா நதியில் நடைபெறும் புனரமைப்பு பணி.

தெக்கலுாரில், வாழும் கலையின் கவுசிகா நதி புனரமைப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, அடர்வனம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அவிநாசி தெக்கலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கவுசிகா நதிக்கரையில், சரவணம்பட்டி, கே.டி.இ., கல்லுாரி, மாணவ, மாணவியர், 81 பேர் பங்கேற்று, 400 மரக்கன்று நடவு செய்தனர்.

Similar News