வஞ்சிபாளையத்தில் ஜூன் 6ம் தேதி மின் தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு

அவினாசி தாலுகா வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பராமரிப்புக்காக வரும் 6ம் தேதி மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது;

Update: 2022-06-04 04:30 GMT

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சோமனூர் பிரிவு செயற்பொறியாளர் (இயக்குதலும் & பேணுதலும் ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் ஜூன் 6ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வளையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிப்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில், ஜூன் 6 திங்கள் கிழமை, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News