கருவலூரில் நாளை (20ம் தேதி) மின்தடை அறிவிப்பு

Tirupur News-அவிநாசியை அடுத்துள்ள கருவலூரில் நாளை, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-19 11:02 GMT

Tirupur News- கருவலூரில் நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசி அருகே உள்ள கருவலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

கருவலுார் துணை மின்நிலையம்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக் கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News