அவிநாசியில் பிப்ரவரி 10-ல் மின்தடை அறிவிப்பு

Tirupur News- அவிநாசியில் நாளை மறுதினம் ( 10ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-08 17:18 GMT

Tirupur News- அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுதினம் ( 10ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், ராயம்பாளையம், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News