திருப்பூர்: கருவலூர் பகுதியில் நாளை மின்தடை

திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2022-03-17 06:15 GMT

இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (18.03.2022) காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை கருவலூர், அரசம்பாளையம், நயினாம்பாளையம், ஆர்யகவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பப்பளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News