அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.;
அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்:
1. ஆலத்தூர், மொண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–330
2.சாவக்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–320
3.நரியம்பள்ளிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி–320
4.நாதம்பாளையம் திருவள்ளூவர் துவக்கப்பள்ளி, அவிநாசி செயின்தாமஸ் துவக்கப்பள்ளி–410
5.தேவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–410
6.குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி–160
7.தாயம்பாளையம் மேல்நிலைப்பள்ளி–40
8.செங்கோடம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–130