திருப்பத்தூர் மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்த 714 பேர் வீடு திரும்பினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 714 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

Update: 2021-06-09 15:17 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 214 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு

சிகிச்சையில் 2186 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 714 பேர்

மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு

Tags:    

Similar News