திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு கொரோனா நோய்த் தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் மூவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Update: 2021-12-25 17:15 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் மூவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் வீடு திரும்பினர்

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 29 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News