திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா நோய்தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா நோய்தொற்று. இருவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்;

Update: 2021-11-29 16:50 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா நோய் தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில்  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் வீடு திரும்பியுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News