திருப்பத்தூரில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 8 பேர் வீடு திரும்பியுள்ளனர்

திருப்பத்தூரில் கொரோனா நோய் தொற்றால் 5 பேர் பாதிப்பு. 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Update: 2021-10-27 15:00 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 5 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 75 பேர் உள்ளன

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 8 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News