திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு, 5 பேர் குணமடைந்தனர்

Update: 2021-10-24 16:28 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு.

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 92 பேர் உள்ளனர் 

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 5 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News