திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா நோய் தொற்றால் 9 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Update: 2021-10-21 15:20 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 6 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 89 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 9 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News