திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவிலிருந்து 20 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று, 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Update: 2021-10-16 15:47 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 6 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 129 பேர் உள்ளனர் 

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 20 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News