திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்குகொரோனா நோய் தொற்று பாதிப்பு மாவட்டத்தில் நோய் தொற்றால் இன்று ஒருவர் உயிரிழப்பு

Update: 2021-10-15 17:45 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 7 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 142 பேர் உள்ளனர் 

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 16 பேர் 

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று ஒருவர் உயிரிழப்பு.

Tags:    

Similar News