திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. 16 பேர் குணமடைந்தனர்;

Update: 2021-10-04 16:53 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 231 பேர் உள்ளனர்

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 16 பேர்

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Tags:    

Similar News