திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. மாவட்டத்தில் நோய் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

Update: 2021-09-29 16:31 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 16 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 191 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 8 பேர்

மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் ஒருவர்  உயிரிழப்பு

Tags:    

Similar News