திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவிப்பு;

Update: 2021-11-19 15:20 GMT

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளி, மற்றும் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News