திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Update: 2021-11-08 03:25 GMT

மாதிரி படம் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய  அனைத்து அரசு பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகள், தனியார்  கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் அறிவித்து உள்ளது, இதன் காரணமாக அதிக அளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Tags:    

Similar News