எம்ஜிஆர் சிலையில் தீ: போலீசார் விசாரணை
எம்ஜிஆர் சிலையில் திடிரென தீப்பற்றி எரிந்தது. யாரேனும் வைத்ததா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்பது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் வைத்த தீயா? அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா? என்பதை ஆய்வு செய்து, விசாரணை செய்கின்றனர்.