நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீர்மட்டம் அளவு.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். (08-11-2021)
அணை | உச்சநீர்மட்டம் | நீர் இருப்பு | நீர் வரத்து (கனஅடி) | வெளியேற்றம் (கனஅடி) |
பாபநாசம் | 143 அடி | 135.90 அடி | 922.27 | 1358.50 |
சேர்வலாறு | 156 அடி | 137.10 அடி | NIL | NIL |
மணிமுத்தாறு | 118 அடி | 85.25 அடி | 280 | 10 |
வடக்கு பச்சையாறு | 50 அடி | 21.75 அடி | NIL | NIL |
நம்பியாறு | 22.96 அடி | 10.23 அடி | NIL | NIL |
கொடுமுடியாறு | 52.25 அடி | 52 அடி | 83 | NIL |