நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 127.35 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 127.35 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-07-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 127.35
அடி
நீர் வரத்து : 509.63
கனஅடி
வெளியேற்றம் : 1802.57
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 114.82
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 78.60 அடி
நீர் வரத்து : 155
கனஅடி
வெளியேற்றம் : 675 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 19.95
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 100 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.03 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 28.75 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-07-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 73.30
அடி
நீர் வரத்து : 14
கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 62.50 அடி
நீர்வரத்து : 9 கன அடி
வெளியேற்றம் : 40 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 65.29 அடி
நீர் வரத்து : 11 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 6 கன அடி
வெளியேற்றம்: 6 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 113.75
அடி
நீர் வரத்து : 7 கன அடி
நீர் வெளியேற்றம்: 20 கன அடி
மழை அளவு
சிவகிரி 3 மி.மீ