நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 134.50 அடியாகும்.
நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 134.50 அடியாகும்.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (06-06-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 134.50
அடி
நீர் வரத்து : 888.19
கனஅடி
வெளியேற்றம் : 1204.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 140.58
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 87.70 அடி
நீர் வரத்து : 155
கனஅடி
வெளியேற்றம் : 600 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 39.70
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 100 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.43 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 28 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
மழை அளவு:
களக்காடு:
2.2 மி.மீ
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (06-05-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 74
அடி
நீர் வரத்து : 10
கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 64 அடி
நீர்வரத்து : 24 கன அடி
வெளியேற்றம் : 10 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 59.77 அடி
நீர் வரத்து : 18 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 6 கன அடி
வெளியேற்றம்: 6 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 86
அடி
நீர் வரத்து :45 கன அடி
நீர் வெளியேற்றம்: Nil
மழை அளவு:
கருப்பா நதி:
10 மி.மீ
குண்டாறு:
2 மி.மீ
அடவிநயினார்:
23 மி.மீ
செங்கோட்டை:
2 மி.மீ
தென்காசி:
5.6 மி.மீ
சங்கரன்கோவில்:
4 மி.மீ
சிவகிரி:
4 மி.மீ