நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 134.90 அடியாகும்.

Update: 2021-06-05 04:39 GMT

நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 

நெல்லை மாவட்ட பிரதான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி, தற்போதைய நீர் இருப்பு : 134.90 அடியாகும்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-06-2021)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 134.90

அடி

நீர் வரத்து : 1067.13

கனஅடி

வெளியேற்றம் : 1292.25

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 140.91

நீர்வரத்து : Nil

வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 88.30 அடி

நீர் வரத்து : 185

கனஅடி

வெளியேற்றம் : 500 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 40.65

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 100 கன அடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.43 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 28 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு:

பாபநாசம்:

1 மி.மீ

சேர்வலாறு:

2 மி.மீ

மூலக்கரைப்பட்டி:

65 மி.மீ

பாளையங்கோட்டை:

18 மி.மீ

நெல்லை:

30 மி.மீ

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-05-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 74

அடி

நீர் வரத்து : 10

கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 63.50 அடி

நீர்வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 10 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 59.39 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 6 கன அடி

வெளியேற்றம்: 6 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 83.75

அடி

நீர் வரத்து :5 கன அடி

நீர் வெளியேற்றம்: Nil

மழை அளவு:

கருப்பா நதி:

10 மி.மீ

குண்டாறு:

2 மி.மீ

சங்கரன்கோவில்:

3 மி.மீ

சிவகிரி:

2 மி.மீ

Tags:    

Similar News