நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீ்ர்மட்டம்
திருநெல்வேலி தென்காசி மாவட்ட அணைக்கட்டுகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-05-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 135.10
அடி
நீர் வரத்து : 804.05
கனஅடி
வெளியேற்றம் : 254.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 148.95
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 90.10 அடி
நீர் வரத்து : 188
கனஅடி
வெளியேற்றம் : 250 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 42.49
அடி
நீர் வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.53 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 28 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-05-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 74
அடி
நீர் வரத்து : 10
கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 63.50 அடி
நீர்வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 10 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 58.73 அடி
நீர் வரத்து : 17 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 12 கன அடி
வெளியேற்றம்: 12 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 82.25
அடி
நீர் வரத்து :5 கன அடி
நீர் வெளியேற்றம்: Nil