மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 07.04.2022

Update: 2022-04-07 05:30 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 07.04.2022 (வியாழக்கிழமை)

1.தக்காளி-16

2.கத்தரி-14,12

3.வெண்டை-28

4.புடலை-16

5.சுரை -10

6.பீர்க்கு -20

7.பூசணி-10

8.தடியங்காய்-12 9.அவரை-46 10.கொத்தவரை-18

11.பாகல்-சிறியது-ஸ்டார்-பாகல்-30,பெரியது-20

12.பச்சைமிளகாய்-24,22

13.முருங்கை-24

14.பெரியவெங்காயம்-22,20

15.சின்னவெங்காயம்- 26,24

16.காராமணி-22

17.கோவக்காய்-24

18.தேங்காய்-33,32

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ-12,10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-10

23.கீரைகள்(கட்டு)-12

24.கறிவேப்பிலை-35

25.புதினா-40

26.மல்லி இலை-40

27.வெள்ளரி-நாடு-14, சாம்பார்-வெள்ளரி-10,சாலட் குக்கும்பர்-28

28.இஞ்சி-40,36

29.மாங்காய்-நாடு-25,22,பெங்களூரா-30 30.ரிங்பீன்ஸ்-76 31.தர்பூசணி-17,தரம்-(2)-12 32.நார்த்தங்காய்-20

33.முள்ளங்கி-14 34.பச்சைபட்டாணி-70 35.உருளைக்கிழங்கு-ஆக் ரா-27,கோலார்-28

36.கேரட்-ஊட்டி-56,மாலூர்-கேரட்-36

37.சௌசௌ-20 38.முட்டைகோஸ்-18 39.பீட்ரூட்-கம்பம்-20,18/ஊட்டி-24

40.காலிபிளவர்-26

41.குடமிளகாய்-60

42.பஜ்ஜி மிளகாய்-80

43.பூண்டு(சீடு)பெரியது-100/நாடு-பெரியது-90,நாடு-நடுத்தரம்-80,நாடு-சிறியது-60,50 44.கருணை-28

45.சேம்பு-38

46.சேனை-25 47.சிறுகிழங்கு-40,35 48.சீனிகிழங்கு-26 49.பட்டர் பீன்ஸ்-100 50.சோயா பீன்ஸ்-80

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40

2.எலுமிச்சை-90,85

3.ஆப்பிள்-160,180

4.சாத்துக்குடி-80,70

5.மாதுளை-160/140/120

6.கொய்யா-சிவப்பு-60, வெள்ளை-50

7.சப்போட்டா-40/35

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-80,100

11.ஆரஞ்சு-80,100

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Similar News